• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

நீதிபதி மீது அரிவாள் வீசிய சம்பவம்.!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் செங்குளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்ற நபர் கடந்த 2025 ஆம் ஆண்டு
(தங்க முனீஸ்வரி) மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில்,

தனக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதி சுதாகர் மீது அரிவாள் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலமுருகனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.