• Sat. Jan 31st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

நீக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட ஆளுநர்

ByT.Vasanthkumar

Feb 14, 2024

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட தனது உரையின் வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

பேரவையில் ஓரிரு நிமிடங்கள் உரையாற்றிய வீடியோவை சப்-டைட்டில் உடன் பகிர்ந்த
ஆளுநர் ஆர்.என்.ரவி.