விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ராகுலாந்து ஞாபகார்த்த தேவாலயம் பிரசித்தி பெற்றதாகும் ஆலயத்தில் நூறாவது பிரதிஷ்டை விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பேரையர் தலைவர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் பேராயம்மா பெண்கள் ஐக்கிய சங்கத் தலைவி மேரி ஜெயசிங் தலைமை வகித்தனர்.
திருமண்டல பணியாளர் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அம்சமாக ஏராளமான முஸ்லிம்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சிறப்பு ஜெபக்கூட்டம், சிறப்பு பிரார்த்தனை, நடைபெற்றது.
சபையைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு ஜெபித்தனர்.
அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இராக்லாந்து ஞாபகார்த்த தேவாலயம் சார்பில் அன்பின் விருந்து வழங்கப்பட்டது.




