சென்னை மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

சென்னை மடிப்பாக்கத்தில். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின். காணொளி காட்சி மூலமாக. ரூபாய்53.50. கோடி மதிப்பீட்டில் சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட மண்டலம் 14 உள்ளடங்கிய 188,189. மற்றும்190 உட்பட்ட மயிலை பாலாஜி நகர். காமகோடி நகர் மற்றும் வள்ளல் பாரி நகர் பகுதிகளுக்கான விரிவான பாதாள சாக்கடை திட்டத்தை துவக்கி வைத்தார்.
நிகழ்வில். சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ எஸ் அரவிந்த் ரமேஷ். பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஜே கே மணிகண்டன் சமீனா செல்வம் மற்றும் அரசு அதிகாரிகள் மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தினார்கள்.