• Fri. Apr 19th, 2024

சசிகலா மீதான வழக்கு முடித்துவைப்பு

ByA.Tamilselvan

Aug 4, 2022

சசிகலா மீதான வருமானவரித்துறை தொடர்ந்த ஒரு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.1996 -97 மதிப்பீ்ட்டு ஆண்டில் சசிகலாவின் சொத்து மதிப்பு ரூ4,97,52,100 என தீர்மானித்த வருமானவரித்துறை செல்வ வரியாக ரூ10.13 லட்சம் செலுத்த உத்தரவிட்டிருந்தது. அது தொடர்பாக நடந்துவந்து வழக்கில் ரூ1 கோடிக்கு குறைவான வழக்குகளை கைவிடுவதாக வருமானவரித்துறை தெரிவித்ததன்பேரில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *