• Fri. Jun 26th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் குடியிருப்பில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை.

தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள் உள்ளிட்ட 18 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் இதற்கு முன்பு சேலத்தில் மருத்துவக்கல்லூரி முதல்வராக இருந்த தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பாலாஜி நாதனின் குடியிருப்பில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை. காலைமுதல் சோதனை செய்த அவர்கள் மருத்துவ கல்லூரி முதல்வரை அழைத்து சென்று அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.