• Wed. Oct 29th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

அதிமுகவின் நமது அம்மாவில் இரண்டு edition-கள் ஓடுவது இன்று தான் தெரிகிறது. ஒரு Edition-ல் ஓ.பி.எஸ் அவர்கள், சசிகலா அவர்கள் பற்றி பேசியது முதல் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இன்னொரு edition-ல், திமுகவை ஓ.பி.எஸ் அவர்கள் சாடியுள்ளது போல ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

உண்மையில் அதிமுகவில் என்ன தான் நடக்கிறது ? கட்சியை நிர்வகிக்க இரட்டை தலைமை பதவி ஓகே, பேப்பருக்கு எதுக்கு இரண்டு edition-கள் ? இதை பார்க்கும்போது, விவகாரம் இன்னும் பெரிதாக இருக்கிறதோ என்கிற டவுட் எழுகிறது.