• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

அக்.14ல் ஆசிரியர் தகுதி தேர்வு….

Byகாயத்ரி

Sep 23, 2022

ஆசிரியர் தகுதி தேர்வு அக்டோபர் 14ஆம் தேதி தொடங்குவதாக ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் அக்டோபர் 14 முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு வழங்கும் விபரம் அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே TET தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தேதி குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.