• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கொடைக்கானலில் வனத்துறையை கண்டித்து டாக்ஸி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்..,

ByS.Ariyanayagam

Apr 18, 2026

கொடைக்கானல் வாடகை வாகன ஓட்டிகள் உரிமையாளர் சங்கத்தின் சார்பாக நாளை முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.

கொடைக்கானல் வனத்துறை மூலம் வசூல் செய்யும் நுழைவு கட்டணத்தை அந்தந்த சுற்றுலா தலங்களில் வசூல் செய்து போக்குவரத்து சீர் செய்து தரும் வரை அனைத்து வாடகை வாகன ஓட்டிகள் உரிமையாளர் சங்கத்தின் சார்பாக நாளை முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.