• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

தமிழ் மாநில தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

ByN.Ravi

Mar 28, 2024

மதுரை பாராளுமன்றம் தமிழ் மாநில காங்கிரஸ் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மதுரை மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். மாநில நிர்வாகி பரத நாட்டியப்பன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சடையன் பால்பாண்டி, பாலசரவணன், முரளி , வீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மதுரை பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் வெற்றிக்கு, பாடுபடுவது கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.