• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தமிழ் புத்தாண்டு சிறப்பு சிகரம் விருது விழா வழங்கும் விழா!

Byஜெ.துரை

Apr 22, 2024

HRWF மற்றும் ரெயின்போ சிட்டி நிறுவனம் இணைந்து வழங்கும் சிறப்பு விருது வழங்கும் விழா சென்னை போரூரில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இவ் விருது தன்னார்வ தொண்டர்கள, நாட்டுப்புறக் கலைஞர்கள், சின்னத்திரை பிரபலங்கள், ஊனமுற்றோர், விளையாட்டு வீரர்கள்,ஊடகம், மற்றும் தொழில் முனைவோர்கள் ஆகியோர்களுக்கு இந்த விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் பவர் ஸ்டார், நடிகர் டெலிபோன் ராஜா, உட்பட மற்றும் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.