சென்னை ஏ ஐ டி யு சி அலுவலகத்தில் தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு ஏஐடியூசி தேனி மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் கே.பிச்சைமுத்து, துணை தலைவர் பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
