சிறுவர்கள் கொண்டாடிய வேற லெவல் விநாயகர் சதுர்த்தி!
நாகர்கோவிலில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் விதமாக மேள தாளத்துடன் சிறுவர்கள் நடத்திய விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கவரும் விதமாக அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பல்வேறு விநாயகர் கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அதேபோல் வீடுளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர்…
சேலம் ராஜகணபதி கோவிலில் பக்தர்களுக்கு தடை!
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சேலம் ராஜகணபதி கோவிலில் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்துகளின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தமிழக…
விநாயகர் சிலைகள் உடைப்பு; போலீசார் குவிப்பு!
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வரும் 10ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், குமரி மாவட்டத்தின் பல்வேறு சாலை ஓரங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் வடசேரி பகுதியில் வட நாட்டை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகளை செய்து விற்பனைக்காக வைத்திருந்த நிலையில்,…
தமிழக அரசுக்கு சவால் விட்ட இந்து மகாசபை!
தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவில் கொண்டாடுவோம் என இந்து மக்கள் நல இயக்கம் தெரிவித்துள்ளது. வரும் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி நடைபெற உள்ளது நிலையில், தமிழக அரசு இந்த விழாவை கொண்டாட தடை விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவை…
விநாயகர் சதுர்த்திக்கு தடை ஏன்?… மத்திய அரசை மாட்டிவிட்ட தமிழக அரசு!
விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட உரிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு கடந்த ஆண்டை போலவே கோவில்கள் முன்வைக்கப்படும் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்துள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஒன்றிய…
நாங்க சொல்லலப்பா…நீங்க சொன்னது தான் – சேகர் பாபு கலகல ….
மத்திய உள்துறைச் செயலாளர் சுற்றறிக்கையின் பெயரிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் வருகின்ற 15ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு…
கையில் விளக்கேற்றி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!
தடையை மீறி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துவோம் என கையில் விளக்கேற்றி மதுரையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தினர். விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதை திமுக அரசு தடை செய்துள்ளதைக் கண்டித்து மதுரையில் இந்து முன்னணியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்…
கலைவாணர் அரங்கத்தில் பரபரப்பு… விநாயகர் சிலையுடன் போராட்டம்!
கொரோனா 2வது அலை காரணமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. தனிநபர்கள் மட்டும் வீடுகளில் சிலைகளை வைத்து வழிபாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளத். இதற்கு இந்து அமைப்புகள் உள்ளிட்டோர்…