முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை!
தமிழின் செழுமைமிகு இலக்கிய மரபுகளை போற்றும் விதமாக நடைபெறும் இலக்கியத் திருவிழாவிற்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை!
முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் சிப்காட் தொழில் பூங்கா புரிந்துணர்வு ஒப்பந்தம்.
பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தோடு ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்கா மற்றும் அதன் 10 தொகுப்பு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
பாளையங்கோட்டையில் 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய தேதிகளில் நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து