• Tue. Nov 3rd, 2026

senthil balaji

  • Home
  • எத்தனை ஆண்டுகள் ஆனாலும் விடமாட்டோம்.. செந்தில் பாலாஜி வழக்கில் ஐகோர்ட் அதிரடி!

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் விடமாட்டோம்.. செந்தில் பாலாஜி வழக்கில் ஐகோர்ட் அதிரடி!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கை, ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம், செப்டம்பர் 17ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. தற்போதைய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்…