டாஸ்மாக் ஊழியர்களை தாக்கியவர்கள் மீது குண்டர் சட்டம் பாயவேண்டும் – சேலத்தில் ஆர்ப்பாட்டம்!..
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் டாஸ்மாக் கடையில் பணியாற்றிய துளசிதாஸ் மற்றும் சக பணியாளர்கள் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் துளசிதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக…
விவசாயி தோட்டத்தில் உலவிய நல்ல பாம்பு சிக்கியது!
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே விவசாயின் தோட்டத்தில் நல்ல பாம்பு பிடிபட்டுள்ளது. சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுக்காவிற்குட்பட்ட படையாட்சியூரில் மணிவேல் என்பவரது விவசாயி தோட்டத்தில் ராட்சத நல்ல பாம்பு இருப்பதாக வாழப்பாடி வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விவசாயின் தோட்டத்திற்குள் புகுந்த நல்ல…
சேலத்தில் சீறும் சிறப்புமாய் கொரோனா நெறிமுறையை கடைபிடித்த மாணவர்கள்!
ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சேலத்தில் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளி சென்ற மாணவிகள் புகைப்படங்கள் இதோ…
சாலையோரம் நின்றிருந்த லாரி மீது சட்டென மோதிய அரசு பேருந்து!
தலைவாசல் அருகே லாரி மீது அரசு விரைவு பஸ் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சம்பேரி பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் நேற்று அதிகாலை 5 மணிக்கு சாலையோரம் சிமெண்டு…
சாலையோரம் நின்றிருந்த லாரி மீது சட்டென மோதிய அரசு பேருந்து!
தலைவாசல் அருகே லாரி மீது அரசு விரைவு பஸ் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சம்பேரி பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் நேற்று அதிகாலை 5 மணிக்கு சாலையோரம் சிமெண்டு…
சினிமாவை மிஞ்சும் விறுவிறுப்பு; கடத்தப்பட்ட சிறுவனை அதிரடியாக மீட்ட போலீஸ்!
சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே நச்சுவாயனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி – லதா தம்பதியின்14 வயது மகன் சபரி கடந்த 22ஆம் தேதி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனைத் தேடி…
இரண்டாக பிரிக்கப்படுகிறதா சேலம் மாவட்டம் ? பேரவையில் எழுந்த கோரிக்கை !!
தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மை, கால்நடை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய மேட்டூர் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் பெரிய மாவட்டமாக இருப்பதாகவும், இதனை…