• Mon. Apr 21st, 2025

Kanyakumari district news

  • Home
  • குமரி மாவட்டத்தில் கனமழையால் அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு.. கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

குமரி மாவட்டத்தில் கனமழையால் அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு.. கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

குமரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு, பேச்சிப்பாறை அணையில் 3000 கன அடி தண்ணீர் திறப்பு, திற்பரப்பு அருவி மூழ்கடித்து சென்றது தண்ணீர்.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் கன்னியாகுமரி…