• Mon. Oct 2nd, 2023

DMK

  • Home
  • அண்ணாவின் 113வது பிறந்தநாள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

அண்ணாவின் 113வது பிறந்தநாள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

சென்னை அண்ணாசலையில் அமைந்துள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடித்து, அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ சாமிநாதன் ,சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அண்ணாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும்,வள்ளுவர் கோட்டத்தில்…

திமுகவை வெறுப்பேற்றிய விஜய் ரசிகர்கள்.. வைரல் போஸ்டர்!

மதுரையைப் பொறுத்தவரை போஸ்டர் கலாச்சாரத்திற்கு என்றுமே தனி மவுசு உண்டு. விதவிதமான போஸ்டர்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்களை வைத்து மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பதில் மதுரைவாசிகள் தனித்து நிற்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் அப்படி ஒடப்பட்டும் போஸ்டர்கள் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்குவதும்…

திமுக முப்பெரும் விழா கொண்டாட்டம்!

திமுக முப்பெரும் விழா சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் காணொலி வாயிலாக நிகழ்ச்சியை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15, திமுக தொடங்கப்பட்ட செப்டம்பர் 17…

50 சதவீதம் அடிச்சி தூக்கிட்டோம்.. திமுக அமைச்சர் பெருமிதம்!

தமிழகத்தில் 50% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது அமைச்சர் கே ஆர். பெரியகருப்பன் பெருமிதம். சிவகங்கை மாவட்டம் முழுவதும் 750 மையங்களில், 43,000 பேருக்கு தடுப்பூசி போட இழக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட…

திமுகவை எகிறி அடித்த அண்ணாமலை.. என்ன சொல்லிட்டாரு பாருங்க!

அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மாணவர்களின் உயிரைப் பலி வாங்கும் திமுக அரசே மாணவர் தனுஷ் மரணத்துக்கு முழுப்பொறுப்பு என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். சேலம் மாவட்டம், மேட்டூர் கூழையூரைச் சேர்ந்த மெஷின் ஆப்பரேட்டர் சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ்…

3 ஆண்டுகள் வரை சிறை… பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

2016 முதல் 2021 வரை வெளிப்படையாகவே பத்திரப்பதிவு துறையில் மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளதாக பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள சேதுபதி மேல்நிலை பள்ளியிலுள்ள அவரது…

திமுக நிர்வாகி செயலால் பெண் சுகாதார பணியாளர் தற்கொலை.. உறவினர்கள் தொடர் போராட்டம்!

தற்கொலை செய்துகொண்ட சுகாதார பெண் பணியாளரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உறவினர்கள் வாகனத்தின் சக்கரம் முன்பு படுத்து புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர் நதியா என்பரை பணியில்…

தி.மு.க பதவிகள் விற்பனைக்கு: போஸ்டரால் பரபரப்பு !

மதுரை நகரத்தில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பதவிகள் விற்பனைக்கு உள்ளது என போஸ்டர் மூலம் ஒட்டப்பட்டு அந்தந்த பதவிக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பதவிக்கான தகுதியில் குண்டாஸ் பெற்றவராக இருக்க வேண்டும் என கூறப்பட்டது. இதனையடுத்து மாவட்ட இளைஞரணி…

கடந்த ஆட்சியின் திட்டங்கள் – வெள்ளை அறிக்கை தாக்கல்

கடந்த அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தொடர்பாக இன்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதிமுக அரசின் திட்டங்களை திமுக அரசு புறக்கணித்து வருவதாகவும், அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும்…

மத்திய அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலினின் அடுத்த அதிரடி!

மத்திய அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலினின் அடுத்த அதிரடி!