• Mon. Sep 25th, 2023

COVID 19

  • Home
  • மும்பையில் அதிகரித்த கொரோனா

மும்பையில் அதிகரித்த கொரோனா

மும்பையில் இதுவரையிலான பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 44 ஆயிரத்து 571 ஆக அதிகரித்தது. பலி எண்ணிக்கை 15 ஆயிரத்து 981 ஆக உயர்ந்தது. மராட்டியத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 456 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் மாநிலத்தில்…

மதுரையில் உற்சாகமாக பள்ளி சென்ற மாணவர்கள் !

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 1 வருடத்துக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறையத் தொடங்கியது.  இதனையடுத்து  செப்1ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கலாம்…

ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைகளில் மக்கள் கூட தடை.. காரணம் என்ன?

தமிழகத்தில் நடைமுறையில்‌ உள்ள கொரோனா நோய்‌ பரவல்‌ தடுப்பிற்கான கட்டுப்பாடுகள்‌ 15.09.2021 காலை 6.00 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறப்பு மற்றும் கடற்கரைகள் மூடல் குறித்த விரிவான விபரங்கள் இதோ… மருத்துவ வல்லுநர்கள்‌, கல்வியாளர்கள்‌…

இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.36 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.26 கோடியை தாண்டியது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 46,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்பு கடந்த சில…

இந்த விஷயத்தில் சமரசம் செஞ்சிக்கவே முடியாது – தமிழக அரசுக்கு ஐகோர்ட் போட்ட ஆர்டர்!

உணவு வழங்கல் பிரிவில் உள்ளவர்கள் கையுறை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உணவகங்கள், பேக்கரிகள், மளிகைக் கடைகளில் பொருட்களை பார்சல் செய்யும் போது, அங்கு பணியாற்றும் ஊழியர்கள், பேப்பர்களை பிரிக்க எச்சிலையும், கவர்களை…