சற்று முன்.. எடப்பாடி பழனிசாமியை வெளுத்து வாங்கிய நீதிபதிகள்!
தேசிய மனித உரிமை ஆணைய பரிந்துரைப்படி, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 போராட்டத்தில்…
அந்த லட்சுமண ரேகையை தாண்ட முடியாது.. லோகநாதனுக்கு உயர் நீதிமன்றம் பதிலடி!
திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.-க்களை எப்படி அமரவைக்க வேண்டுமென்பது சபாநாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டதால், அந்த லட்சுமண ரேகையை தாண்ட முடியாது என கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், அதுதொடர்பான வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்…
போட்டியின்றி வழக்கறிஞர் தேர்வு! அசத்திய நிர்வாகிகள் ;
சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் ஆண்டுதோறும் தேர்வு நடத்துவது வழக்கம். இதே போல் இந்த ஆண்டு 2021 – 2022க்கனா தேர்தலில் சங்க நிர்வாகிகளை உறுப்பினர்கள் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்தனர். இதில் தலைவராக திரு N.நாகேஸ்வரன் அவர்களும் செயலாளராக திரு.K.சித்திரைசாமி…