• Fri. Mar 29th, 2024

விசாரணைக்குழு

  • Home
  • லக்கிம்பூர் வன்முறை திட்டமிடப்பட்ட சதி: விசாரணைக்குழு

லக்கிம்பூர் வன்முறை திட்டமிடப்பட்ட சதி: விசாரணைக்குழு

லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் போராட்டத்தின்போது நடைபெற்ற சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நிகழ்வு என சிறப்பு விசாரணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம், லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்டது. இதுதொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு நியமிக்கப்பட்டது. அந்த விசாரணைக்…