• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

காவல் கண்காணிப்பாளர் திரு.ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் குடும்பத்துடன், நாகர்கோயில் ஜங்ஷன் வந்து பிள்ளையார் சிலை வாங்கி செல்லும் காட்சி…

மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் திரு. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் குடும்பத்துடன் நாகர்கோயில் ஜங்ஷன் வந்து பிள்ளையார் சிலை வாங்கி செல்லும் காட்சி. அவர் மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்றதில் இருந்து எந்த விதமான சாதிமத மோதல் வரவிடாமல் அனைத்து சமுதாய மக்களும் அமைதியாக வாழ சிறந்த முறையில் பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.