• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

காரியாபட்டியில் தி.மு.க இளைஞரணி சார்பாக தெருமுனை பிரச்சார கூட்டம்

ByN.Ravi

Feb 25, 2024

விருதுநகர் வடக்கு மாவட்டம், திருச்சுழி தொகுதி தி.முக இளைஞரணி சார்பாக மாநில மாநாட்டு தீர்மாண விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் காரியாபட்டி பி. புதுப் பட்டியில் நடை பெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப் பாளர் கள் அரசகுளம் சேகர். சிதம்பர பாரதி முன்னிலை வகித்தனர். ஒன்றியச் செயலாளர் கண்ணன், மாவட்ட கழக பொருளாள ர் வேலுச்சாமி, புதுப்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ஜெய்கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். திமுக அரசின் சாதனைகளை விளக்கி பிரசாரம் நடைபெற்றது.