• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ரேக்ளா பந்தயம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்….

Byதரணி

Aug 11, 2024

பழனி அருகே கொழும்பங்கொண்டான் ஊராட்சியில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

இதனை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் சக்கரபாணி ஜல்லிக்கட்டுக்கு சட்டபூர்வமான அனுமதி பெற்றது போல் ரேக்ளா பந்தயத்திற்கும் சட்டபூர்வ அனுமதி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.