
இராஜபாளையம் காந்தி ஜி நூற்றாண்டு பேருந்து நிலைத்தை 2. கோடியை 90 லட்சம் மதிப்பில் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். பழைய பேருந்து நிலையத்தில் வருவாய் துறை பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி இரண்டு புதிய வழித்தடங்களில் பேருந்து துவங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இராஜபாளையம் நகர் மன்ற தலைவி பவித்ரா ஷ்யாம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்.முன்னாள் யூனியன் சிங்கராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
