• Fri. May 22nd, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் மீண்டும் சீனிவாசன் போட்டி..,

ByS.Ariyanayagam

Mar 25, 2026

திண்டுக்கல் சி.சினிவாசன் அதிமுக கட்சியை சேர்ந்த மூத்த முன்னாள் அமைச்சராவார். தற்போது இவர் திண்டுக்கல் தொகுதியில் 2016ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989, 1991, 1998, மற்றும் 1999 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல்களில் அதிமுக வேட்பாளராக நான்கு முறை திண்டுக்கல் தொகுதியில் இருந்து வெற்றிபெற்றுள்ளார் . 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திண்டுக்கல்லில் இருந்து அதிமுக வேட்பாளராக வெற்றிபெற்றார்.

இவர்
பிறந்த தேதி: 01 Apr 1948 (வயது 78),
பிறந்த இடம் உசிலம்பட்டி,
கட்சி பெயர்: அதிமுக
கல்வி:
M.A வரலாறு அண்ணாமலை பல்கலைக்கழகம், 2002, எம் பி ஏ பெரியார் பல்கலைக்கழகம் 2005′
தொழில் அரசியல்வாதி
தந்தை சின்னசாமி தேவர்,
தாயார் காத்தம்மாள். இவர் மீண்டும் திண்டுக்கல் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி போட்டியிடுகிறார்.