• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

காசி விஸ்வநாதர் கோவிலில் நந்திவர்மனுக்கு சிறப்பு வழிபாடு..,

ByK Kaliraj

Jan 1, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாத சமேத அன்னபூரணி அம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நந்திவர்மனுக்கு பால், பன்னீர், இளநீர், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.