• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் அருகே தென்பரங்குன்றத்தில் உள்ள பால் சுனை சிவன் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி சிறப்பு பூஜை..,

ByKalamegam Viswanathan

Oct 28, 2023

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தென்பரங்குன்றம் அருள்மிகு பால் சுனை சிவன் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பூஜை நடைபெற்றது.

சிவனுக்கு 16 வாசனை திரவியங்கள் அபிஷேகத்துடன் அன்ன அபிஷேகமும் நடைபெற்றது .

இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் அவர்களுக்கு பிரசாதமாக சாமிக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்ட அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது .