• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

தென்மேற்கு பருவமழை குறைவாக இருக்கும்..,

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு இயல்புக்கும் குறைவாக இருக்க வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.

ஜூன் முதல் செப்டம்பர் வரை பருவமழை காலத்தில் சராசரியை விட குறைந்து 90% மட்டுமே மழைக்கு வாய்ப்பு; வடகிழக்கு இந்தியாவில் பருவமழை மழைப்பொழிவு இயல்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.