• Mon. Mar 17th, 2025

ஸ்மைல் ஆதரவற்றோர்இல்லம் திறப்பு

கன்னியாகுமரி அமிர்த வித்யாலயம் பள்ளி அருகே ஸ்மைல் ஆதரவற்றோர் இல்லம்: கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் திறந்து வைத்தார்.
இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் டெல்பின், ஆட்லின், முன்னாள் கவுன்சிலர் டி. தாமஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் எஸ்.அன்பழகன், எம். ஹெச்.நிசார், நாஞ்சில் அ.மைக்கேல், சின்னமுட்டம் ஷ்யாம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.