• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சிவகாசி எம்எல்ஏ..,

ByK Kaliraj

Apr 14, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்களில் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு சிவகாசி எம்எல்ஏவும் சிவகாசி சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான அரசன் அசோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மதிமுக ,கம்யூனிஸ்ட் கட்சிகள்,உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.