• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கிரிக்கெட்டிலும் வெளுத்து வாங்கும் சிவகார்த்திகேயன்.. வெளியான வைரல் வீடியோ…

Byகாயத்ரி

Aug 3, 2022

நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க கூடியவர். கடினமாக உழைத்தால் பலனை எதிர்ப்பார்க்கலாம் என்பதற்கு இவர் ஒரு நல்ல உதாரணம். இந்த வருட ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் புதுமுக இயக்குனர் சிபி இயக்கத்தில் நடித்த டான் திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படம் ரூ. 125 கோடிக்கு மேலாக நல்ல வசூல் வேட்டை நடத்தியது. அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் மற்றும் அயலான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. தற்போது சிவகார்த்திகேயன் தன் நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடிய ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

Dude you look so hot and happy when you plays cricket and I Loveeee it
@Siva_Kartikeyan
🥰