• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Apr 26, 2022

• உன்னால் தொட முடியாத வானம் கூட உயரமில்லை..
நீ தொட வேண்டும் என்று முயற்சிக்கும்
உன் தன்னம்பிக்கையின் முன்னால்.

• எனக்கு பிரச்சனை என்று சொல்லாதீர்கள்
பிரச்சனை என்றால் பயமும் சோகமும் வந்து விடும்..
எனக்கு ஒரு சவால் என்று சொல்லிப் பாருங்கள்..
தைரியமும் தன்னம்பிக்கையும் தானாக பிறந்து விடும்.

• நம் நிலை கண்டு கை கொட்டி சிரித்தவர்களை
கை தட்டி பாராட்ட வைப்பதே வெற்றிகரான வாழ்க்கையின் அடையாளம்.

• தன்னம்பிக்கை இருக்கும் அளவிற்கு உன்னிடம்
முயற்சியும் இருந்தால் மட்டுமே வெற்றி என்பது சாத்தியம்.

• உன்னால் முடியாது என்று எதையும் விட்டு விடாதே..
முயன்று பார் நிச்சயம் உன்னால் முடியும்.