
ஒரு டீஸ்பூன் தக்காளிச் சாறுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து பஞ்சில் தோய்த்து முகத்தில் தடவ வேண்டும்.
15 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
வாரம் இருமுறை செய்து வந்தால் முகத்தில் உள்ள பெரிய துளைகள் சுருங்கி முகம் பொலிவு பெறும்.
