ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெயில் தாக்கம் காரணமாக ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.