பலாக்காய் கூட்டு
தேவையான பொருட்கள்
1 சிறியது பலாக்காய், 1 வெங்காயம், 1ஃ2 தக்காளி, 1 பச்சை மிளகாய், 1ஃ4 ஸ்பூன் சாம்பார் பொடி, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், உப்பு, ஒரு ஸ்பூன் தேங்காய் துருவல்
தாளிக்க:
எண்ணெய், கடுகு, உளுந்து, சீரகம், கருவேப்பிலை
செய்முறை:
முதலில் துவரம்பருப்பை ஊற வைத்து கொள்ளவேண்டும். இளம் சூடான நீரில் துவரம்பருப்பை ஊற வைத்தால் வேகவைக்க எளிமையாகவும் விரைவில் வெந்தும் தயாராகிவிடும். வெங்காயம், தக்காளி இரண்டையும் சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பச்சைமிளகாயை இரண்டாக வகுந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பலாக்காயை சிறிதாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பலாக்காய் நறுக்குவதற்கு முன் கை, கத்தி, நறுக்குமிடத்தையும், பலகையும் சிறிது எண்ணெய் தடவி பின் நறுக்க தொடங்க வேண்டும்.
இவ்வாறு எண்ணெய் தடவுவதால் பலாக்காயிலிருந்து வழியும் பால் நமது கைகளிலும், கத்தி அல்லது பலகையிலும் ஒட்டாமல் எளிமையாகவும் விரைவாகவும் சிறிதாக நறுக்க உதவும். முதலில் பலாக்காயை இரண்டாக வகுந்து அதன் பின் தோலை நீக்கி சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். நறுக்கிய பலாக்காய்களை சிறிது மோர் சேர்ந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். கருக்காமல் இருக்கும். பின் ஊற வைத்த துவரம் பருப்பை எடுத்து முக்கால் பதம் வேகவைத்துக் கொள்ளவேண்டும். நன்கு மசிய வேகவைக்கக்கூடாது. வேகவைத்த துவரம் பருப்புடன் நறுக்க எடுத்து வைத்திருக்கும் பலாக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சாம்பார் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.
அனைத்தும் நன்கு வெந்த பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். வேறு ஒரு சிறிய வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதனை இந்த வேகவைத்தவற்றுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றாக சேர்ந்து ஓரிரு நிமிடம் நன்கு கலந்து கொதிக்க விடவேண்டும். ஒரு கொதி வந்தபின் துருவி எடுத்து வைத்திருக்கக் கூடிய தேங்காய் துருவலையும் சிறிது நெய்யையும் சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான நல்ல ஒரு சத்தான செட்டிநாடு பலாக்காய் கூட்டுக்கறி தயார். கொத்தமல்லி தூவி பரிமாறவும். சாதத்துடன் மதிய உணவிற்கு இதை சேர்த்துக் கொள்ள சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்:

Related Post
delhi
india
அரசியல்
அரியலூர்
அழகு குறிப்பு
ஆன்மீகம்
இந்த நாள்
இராணிப்பேட்டை
இராமநாதபுரம்
இலக்கியம்
இன்றைய ராசி பலன்கள்
ஈரோடு
உடனடி நியூஸ் அப்டேட்
உலகம்
கடலூர்
கரூர்
கல்வி
கவிதைகள்
கள்ளக்குறிச்சி
கன்னியாகுமரி
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சமையல் குறிப்பு
சிவகங்கை
சினிமா
சினிமா கேலரி
செங்கல்பட்டு
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தமிழகம்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பத்தூர்
திருப்பூர்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு விவசாயம்
தூத்துக்குடி
தெரிந்து கொள்வோம்
தென்காசி
தொழில்நுட்பம்
தேசிய செய்திகள்
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
படித்ததில் பிடித்தது
புகைப்படங்கள்
புதுக்கோட்டை
பெரம்பலூர்
பொது அறிவு – வினாவிடை
மக்கள் கருத்து
மதுரை
மயிலாடுதுறை
மருத்துவம்
மாவட்டம்
லைப்ஸ்டைல்
வணிகம்
வார இதழ்
வானிலை
விருதுநகர்
விழுப்புரம்
விளையாட்டு
வீடியோ
வேலூர்
வேலைவாய்ப்பு செய்திகள்
ஜோதிடம் - ராசிபலன்
delhi
india
அரசியல்
அரியலூர்
அழகு குறிப்பு
ஆன்மீகம்
இந்த நாள்
இராணிப்பேட்டை
இராமநாதபுரம்
இன்றைய ராசி பலன்கள்
ஈரோடு
உடனடி நியூஸ் அப்டேட்
உலகம்
கடலூர்
கரூர்
கல்வி
கவிதைகள்
கள்ளக்குறிச்சி
கன்னியாகுமரி
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சமையல் குறிப்பு
சிவகங்கை
சினிமா
சினிமா கேலரி
செங்கல்பட்டு
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தமிழகம்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பத்தூர்
திருப்பூர்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு விவசாயம்
தூத்துக்குடி
தெரிந்து கொள்வோம்
தென்காசி
தொழில்நுட்பம்
தேசிய செய்திகள்
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
படித்ததில் பிடித்தது
புகைப்படங்கள்
புதுக்கோட்டை
பெரம்பலூர்
பொது அறிவு – வினாவிடை
மக்கள் கருத்து
மதுரை
மயிலாடுதுறை
மருத்துவம்
மாவட்டம்
லைப்ஸ்டைல்
வணிகம்
வார இதழ்
வானிலை
விருதுநகர்
விழுப்புரம்
விளையாட்டு
வீடியோ
வேலூர்
வேலைவாய்ப்பு செய்திகள்
ஜோதிடம் - ராசிபலன்