• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் பாராட்டு

Byதரணி

May 12, 2023

பெங்களூரூ பெருநகரம் சென்று திறமையாக செயல்பட்டு பணியாற்றிய வெடிகுண்டு கண்டுபிடிப்பு, செயல் இழக்க செய்யும் பிரிவினருக்கு சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் பாராட்டு
சேலம் மாநகர காவல் துறையில் உள்ள வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழக்க செய்யும் பிரிவினர் (BDDS) தேர்தல் பாதுகாப்பு பணிக்காக பெங்களூரூ பெருநகரம் சென்று திறமையாக செயல்பட்டு பணியாற்றியதால் அவர்களை சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் விஜயகுமாரி ஐபிஎஸ் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். மேலும் அவர்களுக்கு தலா ரூபாய் 1000/- பண வெகுமதியும் அளித்து கௌரவித்தார்.