• Fri. Jun 26th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் ராஜகண்ணப்பனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் ஆர்.டிஓ.ஜெயஸ்ரீ அழகுராஜா

Byதரணி

Jul 3, 2022

திருநெல்வேலிக்கு வருகை புரிந்த அமைச்சர் ராஜகண்ணப்பனை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ அழகுராஜாமரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
திருநெல்வேலிக்கு நடைபெறும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய வருகை தந்த. . ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்,பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நல அமைச்சரை .ஜெயஸ்ரீ அழகுராஜா,மாவட்ட வருவாய் அலுவலர் / கூடுதல் மாவட்ட நீதிபதி அவர்கள் புத்தகம் கொடுத்து மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.