• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திருமங்கலம் சார்பு நீதிமன்ற அலுவலகம் அருகே மது பொருட்களை கட்டு படுத்த கோரிக்கை.

ByN.Ravi

Mar 29, 2024

மதுரை, திருமங்கலம் சார்பு நீதிமன்றம் மற்றும் சார்நிலை கருவூலம், அலுவலகத்துக்கு எதிரே குடிபோதையில் போதை பொருட்களை உட்கொண்டு, காலை முதல் மாலை வரை தஞ்சம் அடைந்துள்ள முதியோர்கள், அந்த வளாகத்தை சுற்றிலும் துர்நாற்றம் வீசும் அளவிற்கு , நோய் பரப்பும் நிலையில் அசுத்தப்படுத்தி வருவதால் , கேட்பாரற்று கிடக்கும் குடி போதை முதியவர்களை அப்புறப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீதிமன்றத்திற்கு வழக்கு ரீதியாக வரும் பொது மக்களும், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் கருவூல அலுவலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.