மதுரையில் ஹிஜாப்பை அகற்ற பாஜக முகவர் வலியுறுத்தியது தொடர்பாக ஆட்சியரிடம் அறிக்கை கேட்கப்பட்டிருக்கிறது என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மேலூரில் வாக்காளர்களிடம் ஹிஜாப்பை அகற்றுமாறு பாஜக முகவர் கூறியதற்கு தேர்தல் அலுவலர்கள், பிற முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் அலுவலர்களிடமும் திமுக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் முகவர்களிடமும் வாக்குவாதம் செய்த பாஜக முகவர் வெளியேற்றப்பட்டார்
மதுரையில் ஹிஜாப்பை அகற்ற பாஜக முகவர் வலியுறுத்தியது தொடர்பாக ஆட்சியரிடம் அறிக்கை கேட்பு
