• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

முசிறியில் காங்கிரஸ் சார்பில்..,குடியரசு தின விழா கொண்டாட்டம்..!

ByJawahar

Jan 26, 2023

முசிறியில் வட்டார காங்கிரஸ் சார்பில் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, தேசிய கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி நகரத் தலைவர் சுந்தர்ராஜ் தலைமையில், வட்டார தலைவர் நல்லேந்திரன் மாவட்ட செயலாளர் மனோகரன், நகரத் துணைத் தலைவர் கணேசன், 5 ஸ்டார் மருதை, பொறியாளர் பூபதி, பொருளாளர் நாராயணன், கங்காதரன், ராஜேந்திரன், சேட்டு, சீனிவாசன், உட்பட ஒன்றிய நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.