• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மறுசீரமைப்பு இயக்கம் கலந்தாய்வு கூட்டம்..,

ByK Kaliraj

Nov 29, 2025

அமைப்பு மறுசீரமைப்பு இயக்கம் கலந்தாய்வு கூட்டம் விருதுநகர் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக AICC விருதுநகர் மாவட்ட பார்வையாளர் பிஸ்வரஞ்சன் மொகந்தி கலந்துகொண்டார்.

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.