• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

பழனி மலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்… போராட்டத்தில் வியாபாரிகள்..!

Byதரணி

Nov 20, 2023

பழனி அடிவாரம் பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் கடைகளை ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கடைகள் அகற்றபட்டதால், தற்போது கார்த்திகை, மார்கழி, சீசன் காலம் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளதாக கூறி சாலையோர வியாபாரிகள் திருக்கோவில் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு…