• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் படிவம் – ஆர் பி உதயகுமார் வழங்கினார்

ByKalamegam Viswanathan

Mar 16, 2023

வாடிப்பட்டி தெற்கு சோழவந்தான் பேரூர் கழகத்திற்கு அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் படிவம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வழங்கினார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் மற்றும் சோழவந்தான் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆலோசனையின் பேரில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான ஆர்பி உதயகுமார் ஏற்பாட்டில் அதிமுகவின் புதிய உறுப்பினர் கார்டு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் சோழவந்தான் பேரூர் கழகச் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார் முதல் மாநில நிர்வாகிகள் வெற்றிவேல் துரை தன்ராஜ் வக்கீல் திருப்பதி மாணவரணி மகேந்திர பாண்டி பூம ராஜா மகளிர் அணி லட்சுமி ஒன்றிய செயலாளர்கள் அலங்காநல்லூர் ரவிச்சந்திரன் செல்லம்பட்டி எம் வி பி ராஜா வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா மாவட்ட கவுன்சிலர் ஜெயக்குமார் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ் நகர இளைஞரணி கேபிள் மணி கருப்பட்டி கருப்பையா தண்டபாணி சி பி ஆர் மணி சண்முக பாண்டியராஜா டீக்கடை கணேசன் ரேகா ராமச்சந்திரன் ஜெயபிரகாஷ் துரைக்கண்ணன் தியாகு.ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கபாண்டி நாச்சிகுளம் தங்கபாண்டி தென்கரை ராமலிங்கம்.வார்டு செயலாளர்கள் எஸ்பி மணி ஆர் மணிகண்டன் மருது சேது திலீப் கென்னடி பேட்டை மாரி ராஜா சுரேஷ் மேலக்கால் காசிலிங்கம் முள்ளிப்பள்ளம் சேதுஆகியோர் கலந்து கொண்டனர் இதில் அதிமுக உறுப்பினர்களுக்கான புதிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது..