• Mon. Nov 2nd, 2026

ராஜவர்மனுக்கு வாழ்த்து தெரிவித்த நிர்வாகிகள்.,

ByK Kaliraj

Aug 24, 2025

முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் அவர்கள் குடும்பத்தினரை ஆண்டாள் கோவில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்து ஆசி வழங்கினார்கள், மேலும்

கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.