• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!..

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடிப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

பொங்கலுக்கு படம் வெளியாகும் என கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் படக்குழு ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், ‘ஆர்ஆர்ஆர்’ படம் வரும் ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகிறது.