• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த ஆர். கே. ரவிச்சந்திரன்..,

ByK Kaliraj

Jun 16, 2026

முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பியும் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த ஆர். கே. ரவிச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். இன்று சபாநாயகர் பிரபாகரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்

வெம்பக்கோட்டை அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்த மணிகண்டன், சாத்தூர் அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்த குருசாமி, ஆகியோரும் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து உள்ளார்கள் அவர்களும் அருகில் உள்ளனர்