• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோவில்பட்டி கடலைமிட்டாய் விலை உயர்வு…

தூத்துக்குடி கோவில்பட்டி கடலைமிட்டாய் விலை 25% உயர்த்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் அறிவிப்பை விடுத்துள்ளனர்.

வெல்லம், கடலை பருப்பு, ஏலக்காய், பேக்கிங் கவர்களின் விலை உயர்வால் கடலை மிட்டாய் விலை அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.இதற்கு காரணம்
ஒரு கிலோ ரூ.220க்கு விற்பனை செய்யப்பட்ட கடலைமிட்டாய் தற்போது ரூ.270க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.