• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பிம்.2 அரிசி ராஜா என்கின்ற யானையை தேடும் பணி தீவிரம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை முண்டக்காடு பகுதியில் அரிசி ராஜா யானை இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது . ACF கருப்புசாமி அவர்கள் தலைமையில் 20க்கும் மேற்பட்ட வன காவலர்கள் வனத்துறை அதிகாரிகள் முதுமலை வன கால்நடை மருத்துவர் ராஜேஷ் ஆகியோர் யானையை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.