

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
இதற்கிடையில் விஜய்யின் மகள் திவ்யா சாஷா கனடாவில் தனது படிப்பை முடித்துள்ளார். அவர் சமீபத்தில் தனது தோழிகளுடன் எடுத்துகொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

